மாதிரி தேர்வு
1) மொஸில்லா பயர் பாக்ஸ் என்பது?
அ) ஐகான் ஆ) விண்டோ இ) பிரவுஸர் ஈ) இன்டர்நெட்
2) மோடம் என்பது என்ன?
அ) சாப்ட்வேர் ஆ) ஹார்ட்வேர் இ) புரோகிராம் ஈ) எதுவுமில்லை
3) இ-மெயில் என்பது என்ன?
அ) மின் அஞ்சல் ஆ) மின்சார ரயில் இ) கடிதம் ஈ) அனைத்தும்